World Tamil Blog Aggregator Thendral: நேசம்

Monday 23 December 2013

நேசம்

அரசனென்றாலும்
அதிகாரியென்றாலும்
தாய்மொழியால்
முடிகின்றது
நேசிக்க வைக்க....!

2 comments :

  1. தாய் மொழியில் அதிகாரிகள் எங்க பேசுறாங்க...? பேசுனாத்தான் எங்க மதிக்கிறாங்க? உங்க ஆசை நிறைவேற வாழ்த்துகள். (ஆமா எப்பவுமே என் பதிவு உங்கள் வலையில் கடைசியா நிக்கிதே ஏன்? நானும் என்பதிவுகளும் முன்னேற என்ன செய்யணும்?)

    ReplyDelete
    Replies
    1. முதலில் பார்த்த பதிவு என்பதால் முதல் படியில் உள்ளது சார்.

      Delete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...